Steve smith: Cricket News & Match Updates
CT 2025: முன்னணி வீரர்கள் விலகல்; ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இறுதிசெய்யப்பட்ட 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட அணியில் பாட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டதுடன், மிட்செல் மார்ஷ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்திருந்தனர்.
இதில் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜொஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இத்தொடரில் இருந்து விலகினார். இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடி வந்த மிட்செல் ஸ்டார்க்கும் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Steve smith - Tesst
Australia's Cummins, Starc, Hazlewood Out Of Champions Trophy 2025
मिचेल स्टार्क समेत ऑस्ट्रेलिया के 5 स्टार खिलाड़ी Champions Trophy 2025 से बाहर, स्टीव स्मिथ बने कप्तान,देखें फाइनल टीम
பிளேயிங் லெவன் என்ன என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
Don’t Think Labuschagne Is Out Of Form; Big Score Is Just Around The Corner: Smith
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ மைல் கல்லை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்!
स्मिथ ने भारत के खिलाफ गाबा में शतक को टेस्ट क्रिकेट में फिर से वापसी के लिए महत्वपूर्ण क्षण बताया
Smith Credits Gabba Ton Against India As A Light Bulb Moment Behind Test Resurgence
Steve Smith ने बल्लेबाजी नहीं, फील्डिंग में बनाया गजब रिकॉर्ड,ऐसा करने वाले ऑस्ट्रेलिया के पहले क्रिकेटर बने
Australia Clean Sweep Sri Lanka 2-0 With Nine-wicket Win In Galle
ऑस्ट्रेलिया ने दूसरे टेस्ट में श्रीलंका को रौंदकर 2-0 से जीती सीरीज, इन 4 खिलाड़ियों ने मचाया धमाल
ரிக்கி பாண்டிங்கின் கேப்டன்ஷி சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
AUS vs SL, 2nd Test: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
2nd Test: Kuhnemann, Lyon Weave Magic To Hand Australia A Massive Advantage On Day 3
स्टीव स्मिथ Rocked धनंजय डी सिल्वा Shocked, स्लिप पर पकड़ा है महा-बवाल कैच; देखें VIDEO
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago