Suryakumar yadav: Cricket News & Match Updates
SA vs IND: ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில் 12, திலக் வர்மா டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் உடன் இணைந்து விளையாடினார்.
ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் கடைசி 7 ஓவர்கள் இருக்கும் போது வேகம் எடுத்தார். 55 பந்துகளில் தன் நான்காவது டி20 போட்டி சதம் அடித்தார். அதற்கு அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இந்த சதம் மூலம் ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். ரோஹித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே சர்வதேச டி20 போட்டிகளில் நான்கு சதம் அடித்து இருக்கின்றனர். அந்த சாதனையை சமன் செய்து சூர்யகுமார் யாதவ் வரலாறு படைத்தார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
INDvSA: Suryakumar Scores 4th Ton, Equals Record For Most Hundreds In T20I History
7 चौके औऱ 8 छक्के, सूर्यकुमार यादव ने तूफानी शतक ठोककर बनाया World Record, ऐसा करने वाले पहले क्रिकेटर बने
SA vs IND, 3rd T20I: சூர்யகுமார் யாதவ் சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 202 டார்கெட்!
3rd T20I: साउथ अफ्रीका बनाम भारत मैच में बन सकते है ये रिकॉर्ड्स
Suryakumar Yadav Strengthens His Top Spot In ICC T20 Ranking
SA vs IND: Dream11 Prediction Match No. 3, South Africa vs India T20 Series 2023
மிடில் ஓவர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை - திலக் வர்மா!
South Africa Batted Beautifully In The First Five-six Overs, Says Suryakumar Yadav
இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை தரும் என்று நினைக்கிறேன் - சூர்யகுமார் யாதவ்!
South Africa Beat India In second T20I By 5 Wickets
2nd T20I: रिंकू, सूर्या के अर्धशतकों पर फिरा पानी, साउथ अफ्रीका ने भारत को 5 विकेट से दी मात
SA vs IND: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனையை சமன் செய்த சூர்யகுமார்!
SA vs IND, 2nd T20I: ரிங்கு, சூர்யா அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 152 டார்கெட்!
सूर्यकुमार यादव ने बनाया अनोखा World Record, विराट कोहली की बराबरी कर ऐसा करने वाले पहले भारतीय कप्तान बने
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16