Advertisement
Tamil nadu cricket team: Cricket News & Match Updates
Advertisement
விஜய் ஹசாரே கோப்பை: மும்பை, ஹைதராபாத் அணிகள் வெற்றி!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று முதல் தொடங்கின. இதில் தனது முதல் ஆட்டத்தில் பிகாரை எதிர்கொண்டது தமிழக அணி. கர்நாடகம் - அலூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பிகார் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
தமிழக அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 49 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டன. Read More...
Related Cricket News for Tamil nadu cricket team - Tesst
சையத் முஷ்டாக் அலி கோப்பை: அபரஜித் தலைமையில் களமிறங்கும் தமிழக அணி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகளவில் அதிக சராசரியை கொண்ட வீரராக இந்திரஜித் சாதனை!
ரஞ்சி கோப்பைப் போட்டியில் சமீபத்தில் தொடர்ந்து இரு சதங்கள் அடித்த தமிழக வீரர் பாபா இந்திரஜித், சர்வதேச அளவில் அதிக சராசரி கொண்ட ṁவீரர்களில் ஒருவராக உள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரஞ்சி கோப்பை: தமிழக அணியிலிருந்து தினேஷ் கார்த்திக், நடராஜன் நீக்கம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியிலிருந்து தினேஷ் கார்த்தி, நடராஜன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Vijay Hazare Trophy: Himachal Pradesh Upset Tamil Nadu In The Finals To Lift Maiden Title
Riding on Shubham Arora's unbeaten century, Himachal Pradesh beat Tamil Nadu by 11 runs (VJD Method) in the final to win their maiden Vijay Hazare Trophy title, at the Sawai Mansingh Stadium, here
By IANS News • 4 years ago
விஜய் ஹசாரா கோப்பை: காலிறுதியில் தமிழ்நாடு - கர்நாடக அணிகள் மோதல்!
விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நாளை தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
விஜய் ஹசாரே கோப்பை: பரோடாவிடம் படுமட்டமாக தோற்ற தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரோடா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
விஜய் ஹசாரே கோப்பை: ஷாருக், வாஷிங்டன் அசத்தல்; தமிழ்நாடு அபார வெற்றி!
மும்பை அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாடு அணி அறிவிப்பு!
விஜய் ஹசாரே கோப்பைக்கான 20 வீரர்கள் கொண்ட தமிழக அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் நீக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தமிழ்நாடு அணியின் வெற்றி இவர்களுக்கானது - தினேஷ் கார்த்திக் பெருமிதம்!
இந்திய அணியின் கதவைத் தமிழக வீரர்களான ஷாருக் கானும் சாய் கிஷோரும் பலமாகத் தட்டுகிறார்கள் என பிரபல வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஷாருக் கான் சிக்சரை கண்டுகளித்த எம்.எஸ். தோனி!
தனது பாணியில் சிக்சர் விளாசி ஆட்டத்தை முடித்த தமிழக வீரர் ஷாருக் கானின் பேட்டிங்கை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொலைக்காட்சியில் கண்டுகளித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
சையத் முஷ்டாக் அலி 2021: ஷாருக் கான் அதிரடியில் மூன்றாவது கோப்பையை வென்றது தமிழ்நாடு!
கர்நாடகா அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதித்தது.
By Bharathi Kannan • 4 years ago
சையித் முஷ்டாக் அலி: நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
ஹைதராபாத் அணிக்கெதிரான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
சையத் முஷ்டாக் அலி: தமிழ்நாடு vs கேரளா - போட்டி முன்னோட்டம்!
சையத் முஷ்டாக் அலி தொடரில் நாளை நடைபெறும் முதல் காலிறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கேரள அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
சையத் முஷ்டாக் அலி: தமிழக அணியில் முரளி விஜய் இடம்பெறாததன் காரணம் இதுதான்!
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவிப்பதால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் முரளி விஜய் கலந்துகொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement