Advertisement
Varun chakaravarthy: Cricket News & Match Updates
Advertisement
இதுபோல் பயமற்ற கிரிக்கெட்டையே விளையாட விரும்புகிறொம் - சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நேற்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அபாரமான சதத்தின் மூலம், திலக் வர்மாவின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைச் சேர்த்தது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என 107 ரன்களையும், திலக் வர்மா 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 33 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
SA Vs IND SA Vs IND 1st T20I Sanju Samson Varun Chakaravarthy Suryakumar Yadav சூர்யகுமார் யாதவ் சஞ்சு சாம்சன் Tamil Cricket News Suryakumar Yadav Sanju Samson South Africa Vs India
Related Cricket News for Varun chakaravarthy - Tesst
1st T20I: संजू सैमसन और स्पिनर्स के दम पर भारत ने साउथ अफ्रीका को 61 रन से दी मात
भारत ने साउथ अफ्रीका को पहले टी20 इंटरनेशनल मैच में 61 रन से हरा दिया। भारत की ये टी20 इंटरनेशनल में लगातार 11वीं जीत है।
By Nitesh Pratap • 1 year ago
SA vs IND, 1st T20I: சஞ்சு, வருண், பிஷ்னோய் அசத்தல்; இந்திய அணி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025: Trying To Trim The Retentions Down To Six Was Very Challenging, Says Venky Mysore
Kolkata Knight Riders: Venky Mysore, the CEO of Kolkata Knight Riders (KKR), admitted that it was a very challenging task for them to trim the retentions down to six ahead of IPL 2025 mega auction after winning the previous season.
By IANS News • 1 year ago
Status Of Shreyas Unsure As Russell, Narine, Harshit, Rinku & Varun In Contention For KKR Retention
Kolkata Knight Riders: With the IPL 2025 mega auction retention deadline coming on October 31, it’s the time where all ten teams will be firming up their retention plans. Kolkata Knight Riders, the IPL 2024 winners, are also in the process of finalizing their retention list.
By IANS News • 1 year ago
வருண் சக்ரவர்த்தியை மீண்டும் அணியில் சேர்த்ததன் காரணம் என்ன? - ஆகாஷ் சோப்ரா கேள்வி!
வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் வருண் சக்ரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரில் எல்லையில் அசத்தலான கேட்ச்சை பிடித்த ஹர்திக் பாண்டியா; வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs BAN, 2nd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd T20I: भारत की जीत में चमके नितीश और रिंकू, बांग्लादेश को 86 रन से मात देते हुए सीरीज पर 2-0 से किया कब्ज़ा
भारत ने बांग्लादेश को तीन मैचों की टी20 इंटरनेशनल सीरीज के दूसरे मैच में बांग्लादेश को 86 रन से हरा दिया।
By Nitesh Pratap • 1 year ago
1st T20I: Hardik, Arshdeep, Varun Lead India To Seven-wicket Win Over Bangladesh
Shrimant Madhavrao Scindia Cricket Stadium: Hardik Pandya's swashbuckling 16-ball 39 not out after Arshdeep Singh and Varun Chakaravarthy's dominating performances with ball guided India to a seven-wicket win over Bangladesh in the first T20I at Shrimant Madhavrao Scindia Cricket Stadium here on Sunday.
By IANS News • 1 year ago
Nayar, Ten Doeschate To Join Indian Team For SL Tour; T Dilip To Continue As Fielding Coach: Report
In Gautam Gambhir’s first assignment as new India head coach through the upcoming white-ball tour of Sri Lanka, Abhishek Nayar and Ryan ten Doeschate are set to link up with him, while T Dilip will continue to be the fielding coach in the side.
By IANS News • 2 years ago
ZIM vs IND: இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி!
ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத நிலையில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் சமூக வலைதள பதிவானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பந்துவீச்சாளர்கள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
By Bharathi Kannan • 2 years ago
IPL 2024: 'Gambhir Said I Would Be Happy If We Stand At Podium With The Trophy' Reveals Nitish Rana
Kolkata Knight Riders: Shortly after Kolkata Knight Riders clinched their third IPL title with an eight-wicket win over Sunrisers Hyderabad, in-form all-rounder Sunil Narine lifted team mentor Gautam Gambhir in jubilation and the two-time IPL-winning captain returned the favour to him.
By IANS News • 2 years ago
IPL 2024: Stellar Bowlers Run Riot As Kolkata Bowl Out Hyderabad For Just 113
Kolkata Knight Riders: Andre Russell (3-19), Mitchell Starc (2-14) & Harshit Rana (2-24) shined in a stellar bowling show as Kolkata Knight Riders (KKR) bowled out Sunrisers Hyderabad (SRH) for just 113 in the IPL 2024 title clash at the MA Chidambaram Stadium on Sunday.
By IANS News • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement