Advertisement
Virat kohli captaincy: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் வீரர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த விராட் கோலி, தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் மோசமான தோல்வி அடைந்தத் தொடர்ந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 7 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திச்சென்ற கோலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்தில் பல்வேறு குறிப்பிடத்தகுந்த, மறக்க முடியாத வெற்றிகளை அணிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளார். இந்தியாவிலேயே அதிகமான வெற்றிகளைடெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற பெருமை கோலிக்கு மட்டும்தான் உண்டு. Read More...
Related Cricket News for Virat kohli captaincy - Tesst
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விராக் கோலி பதவிவிலகிய நிலையி, அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் 4 வீரர்கள் போட்டியில் உள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
விராட் கோலி பதவி விலகல்; முன்னாள் வீரர்கள் வாழ்த்து!
எதிர்காலத்தில் இந்திய அணியை புதிய உயரங்களுக்கு எடுத்து செல்வதற்கு கோலியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என கங்குலி தெரிவித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் ராஜா விராட் கோலி..!
இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான அணிகளின் கேப்டன்சியிலிருந்தும் விலகியுள்ள விராட் கோலியின் சாதனைகள் சிலவற்றை இப்பதிவில் காணலாம்.
By Bharathi Kannan • 4 years ago
கோலியின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜெய் ஷா!
டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்ததையடுத்து, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி!
டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'I Like Virat Kohli's Attitude, But He Fights A Lot': Sourav Ganguly
The past week has witnessed a dramatic & heated environment in the Indian Cricket Team & BCCI, due to Virat Kohli's sacking as ODI captain. Amidst this, Saurav Ganguly has come up with another sta
By Rishabh Gautam • 4 years ago
விராட் கோலி குறித்து கருத்து கூறிய வாகன்; கொந்தழித்த ரசிகர்கள்!
இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து பதிவிட்டுள்ள இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் கோலி விலகுவார் - ரவி சாஸ்திரி!
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் தான்..!
ஐசிசி தொடர்களில் சாம்பியன்ஷிப் வெல்லாத குறைதான் கோலியின் தலைமை மீது பார்க்க முடியும். மற்றவகையில் கோலி எப்போதும் ரசிகர்களின் கிங் என்பதிலுல் சந்தேகமில்லை.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: ஆர்சிபியின் கேப்டனாக விராட் கோலியின் பயணம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டனாக விராட் கோலி தனது கடைசி ஆட்டத்தை விளையாடி முடித்துவிட்டார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement