Afhanistan cricket
AFG vs SA, 1st ODI: முதல் போட்டியில் இருந்து விலகிய டெம்பா பவுமா; மாற்று கேப்டன் அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணியானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டி தொடங்கும் முன்னரே தென் ஆப்பிரிக்க அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
Related Cricket News on Afhanistan cricket
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான்!
தென் ஆப்பிரிக்கா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 15 Dec 2025 01:06
-
- 14 Dec 2025 01:02