Advertisement
Aus vs ind 2nd test: Cricket News & Match Updates
Advertisement
BGT 2024-25: நாடு திரும்பும் கௌதம் கம்பீர்; காரணம் என்ன?
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்சியளித்தது.
பின்னர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 104 ரன்களில் சுருட்டி 46 ரன்கள் முன்னிலையும் பெற்றது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 161 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 100 ரன்களுடன் களத்தில் இருந்தார். Read More...
Border Gavaskar Trophy AUS Vs IND AUS Vs IND 2nd Test Indian Cricket Team Gautam Gambhir Tamil Cricket News Gautam Gambhir Indian Cricket Team Border Gavaskar Trophy 2024-25
Related Cricket News for Aus vs ind 2nd test - Tesst
Advertisement
Cricket Special Today
Advertisement