Aus vs ind: Cricket News & Match Updates
AUSA vs INDA: மீண்டும் அணியை கரைசெர்த்த ஜூரெல்; ஆஸி ஏ அணிக்கு 168 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியா ஏ மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்மற்ற டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் ந்ட்சத்திர வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரான், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ருதுராஜ் கெய்க்வாட் என அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரெல் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 80 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
Related Cricket News for Aus vs ind - Tesst
வித்தியாசமாக விக்கெட்டை இழந்த ராகுல்; விமர்சிக்கும் ரசிகர்கள்!
AUSA vs INDA: பிரஷித் கிருஷ்ணா வேகத்தில் 223 ரன்னில் சுருண்ட ஆஸி; மீண்டும் தடுமாறும் இந்தியா!
KL Rahul का हुआ ब्रेन फेड, दिमाग की बत्ती हुई गुल और सीधी बॉल पर हो गए क्लीन बोल्ड; देखें VIDEO
WATCH: 'क्या DRS ले लूं'? रिजवान ने एडम जैम्पा से पूछा तो मिला मज़ेदार जवाब
AUSA vs INDA: 161 ரன்னில் சுருண்ட இந்தியா; தடுமாறும் ஆஸ்திரேலியா!
காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஏ அணியில் இருந்து மைக்கேல் நேசர் விலகல்!
AUSA vs INDA: ஜூரெலின் அபார ஆட்டத்தால் தப்பிய இந்திய ஏ அணி; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
AUS vs PAK: மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகும் நட்சத்திரங்கள்; கேப்டனாக இங்கிலிஸ் நியமனம்!
டெஸ்ட் போட்டியில் விளையாட நான் இப்போது தயாராக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
बॉर्डर गावस्कर ट्रॉफी के लिए इस ऑस्ट्रेलियाई खिलाड़ी ने भरी हुंकार, कहा- टेस्ट सीरीज के लिए मेरी तैयारी है पूरी
பார்டர் கவாஸ்கர் தொடர்: இந்திய ஏ அணியில் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல் சேர்ப்பு?
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இஷான் கிஷன்; ஐசிசி நடவடிக்கை பாயும் அபாயம்?
AUSA vs INDA: மெக்ஸ்வீனி, வெப்ஸ்டர் அதிரடியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஏ!
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக அந்த இளம் வீரரைத் தேர்வு செய்யலாம் - ரிக்கி பாண்டிங்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago