Advertisement
Aus vs ind: Cricket News & Match Updates
Advertisement
AUSA vs INDA: சதமடித்து அசத்திய சாய் சுதர்ஷன்; வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டியானது மெக்காயில் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய ஏ அணி பேட்டர்கள் முதல் இன்னிங்ஸில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 107 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 36 ரன்களைச் சேர்த்தர். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
AUS Vs IND AUSA Vs INDA Border Gavaskar Trophy India Team Sai Sudharsan Devdutt Padikkal Tamil Cricket News Devdutt Padikkal Sai Sudharsan Border Gavaskar Trophy 2024-25 AUS vs IND
Related Cricket News for Aus vs ind - Tesst
AUSA vs INDA: சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல் அரைசதம்; வலிமையான முன்னிலையில் இந்தியா ஏ!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஹர்ஷித் ரானாவை தேர்வு செய்தது சரியான முடிவு - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர் ஹர்ஷித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது நல்ல முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் - ஹர்ஷித் ரானா!
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது தந்தையின் கனவாக இருந்தது என அறிமுக வீரர் ஹர்ஷித் ரான தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் - அணியில் இடம்பிடிக்காதது குறித்து முகமது ஷமி!
எனது முயற்சிகளை மேற்கொண்டு, எனது பந்துவீச்சு உடற்தகுதியை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறேன் என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய தொடரில் இடம்பிடிக்காத குல்தீப் யாதவ்; காரணத்தை விளக்கிய பிசிசிஐ!
எதிர்வரும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் குல்தீப் யாதவை தேர்வு செய்யாததற்கான காரணத்தையும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இடம்பிடிக்காத முகமது ஷமி; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
காயத்தில் இருந்து மீண்டுவரும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலியா புறப்பட்ட இந்திய ஏ அணி!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவிற்கு இந்த மூன்று வீரர்கள் அவசியம் - பிரெட் லீ!
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல வேண்டுமானால் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் தேவை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய களமிறக்க வேண்டும் - கிளார்க் அறிவுரை!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ஸ்பெஷலிஸ்ட் தொடக்க வீரரை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் அறிவுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஓய்வு முடிவை திரும்பப் பெரும் டேவிட் வார்னர்?
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறவும் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
क्या शाहिद अफरीदी बनेंगे डेविड वॉर्नर? इंडिया सीरीज के लिए रिटायरमेंट वापस लेने का दिया संकेत
हाल ही में रिटायर हो चुके ऑस्ट्रेलिया के स्टार ओपनर डेविड वॉर्नर ने भारत के खिलाफ टेस्ट सीरीज से पहले एक नया बयान दिया है। वॉर्नर ने कहा है कि वो इस सीरीज के लिए उपलब्ध हैं।
By Shubham Sharma • 1 year ago
பல ஆண்டுகளாக நான்காம் இடத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன் - ஸ்டீவ் ஸ்மித்!
எங்கு பேட் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அங்கு நான் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மோதும் இந்திய ஏ அணி அறிவிப்பு; கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 6 days ago