Aus vs sa
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச அணி!
இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் பதினாறு அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் அக்டோபர் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. அதன்படி இன்று தொடங்கும் 13ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Related Cricket News on Aus vs sa
-
Temba Bavuma Says Matches Against Australia Are Always Exciting Ahead Of Their T20 World Cup Clash
South Africa captain Temba Bavuma believes that matches against Australia have always been full of fire for his team and they are expecting a difficult encounter in the T20 World Cup on Saturday. He a ...
-
டேவிட் வார்னரை அணியிலிருந்து நீக்கக் கூடாது - ஷேன் வார்னே!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னரை நீக்கக் கூடாது என முன்னாள் வீரர் ஷேன் வார்னே கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் 13ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
பந்தை சேதப்படுத்தியது குறித்து எங்களுக்கு தெரியாது - ஆஸி பந்துவீச்சாளர்கள் அறிக்கை!
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது என்று ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ...
-
பந்தை சேதப்படுத்திய வழக்கு; புதிய சர்ச்சையை கிளப்பிய பான்கிராஃப்ட்!
பந்தை சேதப்படுத்தியது அணியின் பவுலர்களுக்கு தெரியும் என ஆஸ்திரேலிய வீரர் பான்கிராஃப்ட் தெரிவித்துள்ளது சர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...