Australia vs pakistan: Cricket News & Match Updates
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸி - பாக் அணிகள் மோதும் - மிட்செல் மார்ஷ்!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.தற்பொழுது தென் ஆப்பிரிக்க நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
தற்போதைய ஆஸ்திரேலியாவின் இந்த தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற டி20 தொடரில் டேவிட் வார்னர் கிடைக்கவில்லை. தற்பொழுது ஒருநாள் தொடரில் விளையாடுகிறார். மேலும் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் பேட் கம்மின்ஸ், ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல் மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி உடனான ஒருநாள் தொடரில் உடல் தகுதியை எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More...