Advertisement
Austrlia cricket team: Cricket News & Match Updates
Advertisement
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணியில் இருந்து ஹேசில்வுட், ஜான்சன் விலகல்; மெக்குர்க், பார்ட்லெட்டிற்கு வாய்ப்பு!
Australia T20 Squad: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்பென்ஸர் ஜான்சன் ஆகியோர் விலகியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. Read More...
WI Vs AUS Austrlia Cricket Team Jake Fraser Mcgurk Xavier Bartlett Spencer Johnson Josh Hazlewood Tamil Cricket News Australia tour of West Indies
Related Cricket News for Austrlia cricket team - Tesst
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 254 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 1: ஆஸியை 286 ரன்களில் ஆல் அவுட்டாக்கியது வெஸ்ட் இண்டீஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 286 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: நாதன் லையன், பிரெட் லீ சாதனையை முறியடிப்பாரா பாட் கம்மின்ஸ்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
லபுஷாக்னே மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் - ஸ்டீவ் ஸ்மித்
மார்னஸ் லபுஷாக்னே உலகில் உள்ள மற்ற வீரர்களைப் போலவே சிறந்தவர் என்பது எனக்கு தெரியும். அதனால் அவர் மீண்டும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; வலிமை பெறும் ஆஸ்திரேலியா!
ஸ்டீவ் ஸ்மித் தனது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இதனால் அவர் நிச்சயம் திரும்பி வருவதுடன், அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தவறான முடிவுகளைக் கொடுக்கும் நடுவர்களுக்கும் தண்டனைகள் வழங்க வேண்டும் - ரோஸ்டன் சேஸ்!
கள நடுவர்கள் தவறான முடிவுகள் எடுக்கப்படும்போது சில தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளுக்காக காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பிரெட் லீயின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மிட்செல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: லெவனில் இருந்து ஸ்மித், லபுஷாக்னே நீக்கம்; கொன்ஸ்டாஸ், இங்கிலிஸுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சாம் கொன்ஸ்டாஸ், ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் விளையாடுவார்கள் என ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: தொடரிலிருந்து விலகிய டெக்கெட்; ஆஸ்திரேலிய அணியில் சீன் அபோட் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த பிராண்டன் டெக்கெட் காயம் காரணமாக விலகியதை அடுத்து சீன் அபொட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விண்டீஸ் டெஸ்ட் தொடரில் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு தர வேண்டும் - மார்க் டெய்லர்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சாம் கொன்ஸ்டாஸுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WI vs AUS: ஆஸ்திரேலிய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மார்ஷ், க்ரீன்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement