Ausw vs engw 1st odi: Cricket News & Match Updates
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இத்தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. அந்தவகையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீராங்கனைக்ள் மையா பௌச்சர் 9 ரன்களுக்கும், டாமி பியூமண்ட் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் ஹீதர் நைட் மற்றும் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹீத் நைட் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் நாட் ஸ்கைவர் பிரண்டும் 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Ausw vs engw 1st odi - Tesst
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago