Ban vs sa
வங்கதேசம் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Bangladesh vs South Africa 1st Test Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் தென் ஆப்பிரிக்க அணியானது சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய கையோடும், வங்கதேச அணியானது இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த கையுடனும் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ban vs sa
-
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: வங்கதேச டெஸ்ட் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று அறிவித்துள்ளது. ...
-
साउथ अफ्रीका के खिलाफ पहले टेस्ट के लिए बांग्लादेश टीम की हुई घोषणा, ये स्टार खिलाड़ी खेलेगा अपना…
बांग्लादेश 2 मैचों की टेस्ट सीरीज के लिए साउथ अफ्रीका की मेजबानी करेगा। टेस्ट सीरीज का पहला मैच 21 अक्टूबर से खेला जाएगा और इसके लिए बांग्लादेशी टीम ने अपने स्क्वाड की घोषणा कर दी ...
-
BAN vs SA: முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து பவுமா விலகல்; டெவால்ட் பிரீவிஸுக்கு வாய்ப்பு!
காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
அயர்லாந்து, வங்கதேச தொடர்களில் இருந்து காயம் காரணமாக விலகினார் நந்த்ரே பர்கர்!
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் நந்த்ரே பர்கர் காயம் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகியுள்ளார். ...
-
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷாகிப் அல் ஹசன்!
எதிர்வரும் தென் அப்பிரிக்க தொடருடன் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார். ...
-
World Cup 2023: बांग्लादेश को हराकर पॉइंट्स टेबल में इस स्थान पर पहुंची साउथ अफ्रीका, जानें सबसे ज्यादा…
वर्ल्ड कप 2023 के 23वें मैच में साउथ अफ्रीका ने बांग्लादेश को 149 रन के विशाल अंतर से हरा दिया। ...
-
ஐபிஎல் தொடருக்காக வங்கதேச தொடரை புறக்கணிக்கும் தெ.ஆ.வீரர்கள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் விளையாடுவதற்கான வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து விலகவும் தயார் என தென் ஆப்பிரிக்க வீரர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...