Advertisement
Ban vs zim 1st test: Cricket News & Match Updates
Advertisement
வங்கதேசம் vs நெதர்லாந்து, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Bangladesh vs Netherlands 1st T20I Match Prediction: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக வங்கதேச அணி, நெதர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை சில்ஹெட்டில் நடைபெறவுள்ளது. மேலும் நெதர்லாந்து அணி முதல் முறையாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி ஆசிய கோப்பை தொடருக்காக தயாராக இந்த தொடரை பயன்படுத்தவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
BAN Vs ZIM BAN Vs ZIM 1st Test BAN Vs NED 1st T20I Match Prediction BAN Vs NED Pitch Report BAN Vs NED Prediction Tamil Cricket News Zimbabwe Tour Of Bangladesh 2025
Related Cricket News for Ban vs zim 1st test - Tesst
1st Test: பிளெஸிங் முசரபானி ஆபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 3: அணியை சரிவிலிருந்து மீட்ட நஜ்முல்; முன்னிலைப் பெற்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 2: ஜிம்பாப்வே 271-க்கு ஆல் அவுட்; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 1: 191 ரன்களில் ஆல் அவுட்டான வங்கதேசம்; ஜிம்பாப்வேவுக்கு அபார தொடக்கம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement