Advertisement
Ban vs zim: Cricket News & Match Updates
Advertisement
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு
ஜிம்பாப்வே அணி அடுத்ததாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி சில்ஹெட்டில் ஏப்ரல் 20ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் ஏப்ரல் 28ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரர்கள் கிரெய்க் எர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதில் கிரெய்க் எர்வின் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். முன்னதாக அயர்லாந்து டெஸ்ட் தொடரில் இருந்து எர்வின் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பென் கரண், பிரையன் பென்னட் ஆகியோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். Read More...
BAN Vs ZIM Bangladesh Cricket Team Najmul Hossain Shanto Mushfiqur Rahim Tamil Cricket News Mehidy Hasan Miraz Zimbabwe Tour of Bangladesh
Related Cricket News for Ban vs zim - Tesst
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சீன் வில்லியம்ஸ்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர் சீன் வில்லியம்ஸ் இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs ZIM, 5th T20I: ரஸா, பென்னட் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றிபெற்றது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான 5ஆவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs ZIM: Dream11 Prediction 5th T20 Match, Zimbabwe tour of Bangladesh 2024
The 5th T20I between Bangladesh and Zimbabwe will take place on Sunday at Shere Bangla National Stadium in Dhaka.
By Rawat Karan • 2 years ago
BAN vs ZIM, 4th T20I: பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
4th T20I: शाकिब- मुस्तफिजुर ने की गजब की गेंदबाजी, बांग्लादेश ने रोमांचक मैच में ज़िम्बाब्वे को 5 रन से दी मात
बांग्लादेश ने 5 मैचों की टी20 इंटरनेशनल सीरीज के चौथे मैच में ज़िम्बाब्वे को शाकिब अल हसन और मुस्तफिजुर रहमान की शानदार गेंदबाजी के दम पर 5 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs ZIM: Dream11 Prediction 4th T20 Match, Zimbabwe tour of Bangladesh 2024
The fourth T20I between Bangladesh and Zimbabwe will take place on Friday at Shere Bangla National Stadium in Dhaka.
By Rawat Karan • 2 years ago
BAN vs ZIM, 3rd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 2 years ago
3rd T20I: BAN की जीत में चमके हिरदॉय, ZIM को 9 रन से हराते हुए सीरीज में बनाई 3-0 की अजेय बढ़त
बांग्लादेश ने 5 मैचों की टी20 इंटरनेशनल सीरीज के तीसरे मैच में ज़िम्बाब्वे को 9 रन से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
BAN vs ZIM, 3rd T20I: தாவ்ஹித் ஹிரிடோய் அரைசதம்; ஜிம்பாப்வே அணிக்கு 166 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
BAN vs ZIM: Dream11 Prediction 3rd T20 Match, Zimbabwe tour of Bangladesh 2024
Bangladesh and Zimbabwe are up against each other in the five-match T20 series. These two teams will now face each other in the third game, which will be played on Tuesday.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement