Advertisement
Bangladesh tour india 2024: Cricket News & Match Updates
Advertisement
Bangladesh Win Toss, Bowl Against India In First Test
Bangladesh skipper Najmul Hossain Shanto won the toss and elected to field against India in an overcast Chennai on Thursday in the first of two Tests. Bangladesh are fresh from a historic 2-0 Test sweep in Pakistan but they have never beaten India in 13 attempts.
Bangladesh Tour Of India 2024: First Test Scorecard
The visitors have included three seamers including new pace sensation Nahid Rana, who bowled at speeds of over 146 kph (90 mph)in Pakistan. Read More...
Related Cricket News for Bangladesh tour india 2024 - Tesst
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, ஜம்பவான்கள் கபில்தேவ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் சாதனை பட்டியலில் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
கபில்தேவ், கங்குலியின் சிக்ஸர் சாதனையை முறியடிக்கவுள்ள ரிஷப் பந்த்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதன் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் முன்னாள் வீரர்களான கபில்தேவ் மற்றும் சௌரவ் கங்குலியின் சிக்ஸர் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய பிளேயிங் லெவனில் கேஎல் ராகுல் இடம்பிடிப்பாரா? - ரோஹித் சர்மா பதில்!
வங்கதேச தொடரில் கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ரவி அஸ்வின்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் பல சாதனைகள் படைக்கும் வாய்பினை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?
வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை விஞ்சி அவர் முதலிடத்தை பிடிக்கும் வய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது கையொப்பமிட்ட பேட்டை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கு பரிசளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க காத்திருக்கும் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியின் அனுபவ வீரர் முஷ்ஃபிக்கூர் ரஹிம் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Bangladesh Tour of India 2024: Squads, Venues, Schedule, Statistics, Live Streaming Details
Bangladesh Tour of India 2024 will begin with a two-match Test series on September 19, which will be followed by three T20Is. starting on October 6.
By Rawat Karan • 2 years ago
மைதானத்தின் சுவரை தகர்த்த விராட் கோலியின் அபாரமான சிக்ஸர்!
வங்கதேச டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அடித்த சிக்ஸர் ஒன்று தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சிறப்பாக விளையாடினால் எங்களாலும் நல்ல முடிவுகளை பெற முடியும் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலும் நாங்கள் எங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவோம் என்று வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வங்கதேச டி20 தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு?
பணிச்சுமை காரணமாக எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
IND vs BAN: இன்று இந்தியா வந்தடையும் வங்கதேச அணி
இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணி இன்று இந்தியா வந்தடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவில் இந்தியா அணியை வீழ்த்துவது பெரிய பணியாகும் - தினேஷ் கார்த்திக்!
இந்தியாவுக்கு வங்கதேசம் கடும் சவாலை அளிக்கும் என்று தனிப்பட்ட முறையில் நான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago
-
- 4 days ago