Banw vs indw 3rd t20i
BANW vs INDW, 3rd T20I : இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் ஆறுதல் வெற்றி!
வங்கதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மாவும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
Related Cricket News on Banw vs indw 3rd t20i
-
BANW vs INDW, 3rd T20I: இந்தியாவை மீண்டும் சொற்ப ரன்களுக்கு சுருட்டிய வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 103 ரன்களை மட்டுமே இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 02:26
-
- 26 Jan 2026 09:05
-
- 13 Jan 2026 04:56