Bcci awards 2023
ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தீப்தி சர்மாவுக்கு பிசிசிஐ விருது; விருது பெற்றவர்கள் முழு பட்டியல்!
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், சிறந்த நடுவர்களுக்கு என்று பிசிசிஐ விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இதே போன்று ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை , கூச் பெஹார் கோப்பை என்று உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கும் விருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.
அதன் பிறகு கரோனா தொற்றின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிசிசிஐ விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டது. இதில், இந்திய அணியின் வீரர், வீராங்கனைகள், முன்னாள் வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
Related Cricket News on Bcci awards 2023
-
ரவி சாஸ்திரி, ஷுப்மன் கில் ஆகியோருக்கு பிசிசிஐ விருது!
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், இளம் வீரர் ஷுப்மன் கில்லிற்கு ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago