Bh vs ss: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: தொடர் வெற்றிகளை குவிக்கும் சிட்னி சிக்ஸர்ஸ்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 14ஆவது சீசன் பிக் பேஷ் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பிரிஸ்பேன் அணிக்கு டாம் பான்டன் - டிம் பெர்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டாம் பான்டன் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் காலின் முன்ரோ 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான டிம் பெர்சனும் 24 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய நாதன் மெக்ஸ்வீனி ஒருபக்கம் பொறுப்புடன் விளையாட, மறுமுனையில் விளையாடிய மேத்யூ ரென்ஷா ஒரு ரன்னிலும், மேக்ஸ் பிரைண்ட் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Bh vs ss - Tesst
பிபிஎல் 13: இரண்டாவது முறையாக கோப்பையை வென்றவது பிரிஸ்பேன் ஹீட்!
பிபிஎல் 13: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ்!
பிபிஎல் 2023: சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி தொடர் வெற்றியை தக்கவைத்த பிரிஸ்பேன் ஹீட்!
சர்ச்சையை கிளப்பிய கேட்ச்; எம்சிசி கூறும் விளக்கம்!
பிபிஎல் 2023: சர்ச்சையை ஏற்படுத்திய நாசரின் கேட்ச்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
பிபிஎல் 2023: பிரிஸ்பேன் ஹீட்டிடம் போராடி தோற்றது சிட்னி சிக்ஸர்ஸ்!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago
-
- 4 days ago