Advertisement
Br vs gaw: Cricket News & Match Updates
Advertisement
பவுண்டரி லைனில் சூப்பர்மேன் போல் பறந்து சிக்ஸரை தடுத்த கெவின் சின்க்ளர் - வைரல் காணொளி!
12ஆவது சீசன் சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கயானாவில் உள்ள புரோவிடன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கயானா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணியனது தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமறியது. அந்த அணியில் டேவிட் மில்லர் மற்றும் அலிக் அதானாஸ் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்களில் யாரும் 20 ரன்களுக்கு மேல் சேர்க்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. Read More...
BR Vs GAW GAW Vs BR Barbados Royals Guyana Amazon Warriors David Miller Kevin Sinclair Tamil Cricket News Kevin Sinclair David Miller GAW Vs BR CPL 2024 Qualifier 2 Caribbean Premier League
Related Cricket News for Br vs gaw - Tesst
சிபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ஆல் ரவுண்டராக அசத்திய மொயீன் அலி; இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கயானா!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ், குவாலிஃபையர் 2 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த ரோவ்மன் பாவெல் - வைரல் காணொளி!
வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல்ஸ் அணி கேப்டன் ரோவ்மன் பாவெல் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
500ஆவது டி20 போட்டியில் விளையாடி சாதனை படைத்த டேவிட் மில்லர்!
டி-20 கிரிக்கெட்டில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய முதல் தென் ஆப்பிரிக்க வீரர் எனும் சாதனையை டேவிட் மில்லர் இன்று படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: ஷாய் ஹோப், ஹெட்மையர் அதிரடி; ராயல்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
கயானா அமேசன் வாரியர்ஸ் vs பார்படாஸ் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் ஆட்டத்தில் கயானா அணி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய டி காக்; கயானாவை வீழ்த்தியது பார்படாஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பார்படாஸ் ராயல்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் கயனா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement