Cameron green: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவில் சாம் கரண்; பஞ்சாப் கிங்ஸில் பென் ஸ்டோக்ஸ்..!
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் நாளை டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் தொடங்குகிறது. இதற்காக 10 ஐபிஎல் அணிகளும் கொச்சியில் முகாமிட்டு கடைசி கட்ட தயாரிப்பு பணியை நடத்துகிறது. இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தை ஓடிடியில் ஒளிபரப்பும் ஜியோ சினிமா, இன்று ஒரு மாதிரி ஏலத்தை நடத்தியது. இதில் பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்று வீர்களை தேர்வு செய்தனர்.
உண்மையான ஏலம் போலவே இது நடத்தப்பட்டது. இதில் எந்த வீரர்கள எவ்வளவு தொகைக்கு சென்றார்கள் என்பதை தற்போது காணலாம். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரெய்னாவும், ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிக்காக கிறிஸ் கெயிலும், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிக்காக ராபின் உத்தப்பாவும், மும்பை அணிக்காக கும்ப்ளேவும், பஞ்சாப் அணிக்காக மோர்கனும், ஹைதராபாத் அணிக்காக ஸ்காட் ஸ்டைரிசும், குஜராத் அணிக்காக முரளி கார்த்திக்கும், லக்னோ அணிக்காக ஆர்பி சிங்கும் களமிறங்கினர். Read More...
Related Cricket News for Cameron green - Tesst
IPL 2023, Player Auction: 405 Cricketers To Go Under The Hammer On Dec 23
Brooks Replaces Bonner As Concussion Substitute For West Indies In Ongoing Test Against Australia
रिटायर्ड हर्ट हुआ कैरेबियाई बल्लेबाज़, लाइव मैच में कैमरून ग्रीन ने सिर पर मारी खतरनाक बाउंसर
ஐபிஎல் 2022: அதிக விலைக்கு பதிவுசெய்த வீரர்களின் பட்டியல்; ஆனால் ஒரு இந்தியர் கூட உட்சபட்ச விலைல்லை இல்லை!
IPL 2023, Player Auction: Curran, Stokes, Green, Feature In Highest Base Price List As 991 Players Register (Ld)
ஐபிஎல் மினி ஏலம்: களமிறங்கும் ஆஸி அதிரடி மன்னன் கேமரூன் கிரீன்!
डेविड वार्नर ने कैमरून ग्रीन को आईपीएल सहित 2023 में व्यस्त कार्यक्रम को लेकर चेताया
आईपीएल 2023 की नीलामी में शामिल होने के लिए तैयार कैमरून ग्रीन
David Warner Warns Cameron Green Over Hectic Schedule In 2023, Including IPL Participation
Cameron Green Confirms He Is Available For IPL Auction, Looking Forward To Playing In 2023 Edition
Cameron Green To Miss Remaining ODI Matches Against England Due To Soreness
IPL 2023 Mini-Auction: Players Who Can Spark Bidding Wars And May Go For A Large Sum
IPL: क्या Cameron Green को दिखाई जाएगी हरी झंडी? जानिए कप्तान पैट कमिंस ने क्या कहा
AUS के कप्तान पैट कमिंस ने कहा, कैमरून ग्रीन को IPL खेलने से नहीं रोकेंगे
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16