Advertisement
Champions trophy 2025: Cricket News & Match Updates
Advertisement
पाकिस्तान ने कर दिया साफ, नहीं चाहिए हाइब्रिड मॉडल में चैंपियंस ट्रॉफी; क्या टीम इंडिया जाएगी पाकिस्तान?
अगले साल होने वाली चैंपियंस ट्रॉफी 2025 को लेकर एक और बड़ी खबर सामने आई है। इस बड़े टूर्नामेंट की मेज़बानी पाकिस्तान करने वाला है और हाल के दिनों में, BCCI ने दोनों देशों के बीच राजनीतिक तनाव के कारण अक्सर पाकिस्तान जाने से इनकार कर दिया है। 2023 एशिया कप, जिसे मूल रूप से पाकिस्तान में आयोजित किया जाना था, BCCI द्वारा यात्रा करने से इनकार करने के बाद हाइब्रिड मॉडल में स्थानांतरित कर दिया गया था।
उस दौरान टीम इंडिया ने अपने मैच श्रीलंका में खेले थे। ऐसे में ताजा मीडिया रिपोर्ट्स के मुताबिक, बीसीसीआई टीम इंडिया को चैंपियंस ट्रॉफी के लिए पाकिस्तान भेजने के मूड में नहीं है और इसीलिए वो हाइब्रिड मॉडल चाहते हैं लेकिन PCB (पाकिस्तान क्रिकेट बोर्ड) इस बार टूर्नामेंट को हाइब्रिड मॉडल में स्थानांतरित करने से बचना चाहता है। Read More...
Related Cricket News for Champions trophy 2025 - Tesst
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த முகமது நபி!
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக ஆஃப்கானிஸ்தானின் நட்சத்திர ஆல் ரவுண்டர் முகமது நபி அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியாவிற்கு புதிய யோசனை வழங்கிய பிசிபி!
இந்திய அணி போட்டி நாள்களில் பாகிஸ்தானில் விளையாடிவிட்டு மீண்டும் அதே நாளில் தாயகம் திரும்பலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசனைஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இறுதிப்போட்டிக்கான மைதானம் மாற்றம்?
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் பட்சத்தில், அப்போட்டியானது துபாயில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மீண்டும் விலகினார் பாபர் ஆசாம்!
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2024: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரோஹித் சர்மாவுடன் இவர் தான் தொடக்க வீரராக களமிறங்குவார் - தினேஷ் கார்த்திக் உறுதி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஷுப்மான் கில் மட்டுமே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
PAK vs BAN: இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை - பிசிபி அறிவிப்பு!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையே கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணி விளையாடும் இருதரப்பு தொடர் குறித்த அட்டவணையைப் இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது - ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லக்கூடாது என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ள கருத்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
CT 2025: पाकिस्तान में खुशी की लहर, ICC ने अप्रूव किया चैंपियंस ट्रॉफी का बजट
पाकिस्तान क्रिकेट के लिए चैंपियंस ट्रॉफी 2025 के हवाले से अच्छी खबर सामने आ रही है। आईसीसी ने पीसीबी द्वारा दिया गया चैंपियंस ट्रॉफी 2025 का बजट पास कर दिया है।
By Shubham Sharma • 1 year ago
இந்தியா விளையாடவில்லை என்றாலும் நாங்கள் தொடரை நடத்துவோம் - ஹசன் அலி!
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்க விரும்பவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. இந்தியாவைத் தவிர்த்து இன்னும் பல சிறந்த அணிகள் உள்ளன என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'अगर इंडिया नहीं आया तो हम उनके बिना ही खेलेंगे चैंपियंस ट्रॉफी', हसन अली ने बोले बड़े बोल
पाकिस्तान के तेज़ गेंदबाज़ हसन अली ने भारतीय टीम को लेकर एक बड़ा बयान दिया है। उनका कहना है कि अगर भारतीय टीम चैंपियंस ट्रॉफी के लिए पाकिस्तान नहीं आती है तो वो उनके बिना ही टूर्नामेंट खेलेंगे।
By Shubham Sharma • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வார்னருக்கு வாய்ப்பில்லை - ஜார்ஜ் பெய்லி பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பிடிக்க மாட்டார் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
अगर टीम इंडिया 2025 चैंपियंस ट्रॉफी से हट गई तो क्या होगा?
इस समय एक सवाल हर भारतीय फैन के मन में घूम रहा है और वो ये है कि क्या चैंपियंस ट्रॉफी 2025 के लिए भारतीय टीम पाकिस्तान का दौरा करेगी या नहीं।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement