Advertisement
Cricket match prediction: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ENG vs SA, 3rd ODI, Cricket Tips: தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேட முயற்சி செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
ENG Vs SA SA Vs ENG Cricket Match Prediction Playing XI Live Streaming Tamil Cricket News South Africa Tour England 2025
Related Cricket News for Cricket match prediction - Tesst
ஜிம்பாப்வே vs இலங்கை, இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது
By Tamil Editorial • 11 months ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அனிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 11 months ago
முத்தரப்பு டி20 தொடர்: ஆஃப்கானிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 11 months ago
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஐக்கிய அரபு அமீரகம்- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடரில் நாளை நடைபெற இருக்கும் இரண்டாவதுலீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 12 months ago
ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 12 months ago
ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 24ஆம் தேதி மெக்கேயில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 22ஆம் தேதி மெக்கேயில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் ஒருநாள் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை கெய்ர்ன்ஸில் உள்ள கசாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
ஆஸ்திரேலியா vs தென்னப்பிரிக்கா, மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி கெய்ர்ன்ஸில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், மூன்றாவது ஒருநாள்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை டார்வினில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், இரண்டாவது ஒருநாள்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்று டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement