Advertisement
Cricket match preview: Cricket News & Match Updates
Advertisement
அயர்லாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளை தொடங்கும் இந்த தொடரானது ஆகஸ்ட் 23ஆஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருப்பதால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. Read More...
Related Cricket News for Cricket match preview - Tesst
BK vs DA LPL 2023, Dream 11: वानिंदु हसरंगा को बनाएं कप्तान, ये 3 गेंदबाज़ अपनी ड्रीम टीम में करें शामिल
लंका प्रीमियर लीग 2023 का 19वां मुकाबला कैंडी फाल्कन्स और दाबुंला जायंट्स के बीच सोमवार (14 अगस्त) को आर प्रेमदासा स्टेडियम, कोलंबो में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, 4ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement