Cricket news
ஐபிஎல் 2025: கிளாசென், மனோகர் அதிரடியில் சரிவிலிருந்து மீண்ட சன்ரைசர்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 41ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையாடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷானும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 8 ரன்னிலும், நிதீஷ் குமார் ரெட்டி 2 ரன்னிலும், அனிகெத் வர்மா 12 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Cricket news
-
சர்ச்சையை கிளப்பிய இஷான் கிஷனின் முடிவு; நெட்டிசன்கள் விமர்சனம்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் இஷான் கிஷன் ஆட்டமிழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
1st Test: பிளெஸிங் முசரபானி ஆபாரம்; வங்கதேசத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது. ...
-
ਇਹ ਹਨ 23 ਅਪ੍ਰੈਲ ਦੀਆਂ ਟਾੱਪ-5 ਕ੍ਰਿਕਟ ਖਬਰਾਂ, DC ਨੇ LSG ਨੂੰ ਹਰਾਇਆ
Top-5 Cricket News of the Day : 23 ਅਪ੍ਰੈਲ 2025 ਦੇ ਦਿਨ ਕ੍ਰਿਕਟ ਮੈਦਾਨ ਦੇ ਅੰਦਰ ਅਤੇ ਬਾਹਰ ਬਹੁਤ ਕੁਝ ਹੋਇਆ? ਤੁਸੀਂ ਦਿਨ ਦੀਆਂ ਸਾਰੀਆਂ ਖਬਰਾਂ ਜਾਣਨ ਲਈ ਬੇਤਾਬ ਹੋਵੋਗੇ ਤਾਂ ਇਸ ਲਈ ਅਸੀਂ ਲੈ ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான 17 பேர் அடங்கிய இலங்கை மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சஞ்சீவ் கோயாங்காவின் உரையாடலை தவிர்த்த கேஎல் ராகுல் - வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடனான உரையாடலை டெல்லி அணி வீரர் கேஎல் ராகுல் தவிர்த்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சக வீரரை தாக்கிய உபைத் ஷா - வைரலாகும் காணொளி!
முல்தான் சுல்தான்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உபைத் ஷா விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடிய தருணத்தில் சக அணி வீரரை எதிர்பாராத விதமாக தாக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
जेसन गिलेस्पी ने PCB को कोर्ट में घसीटा, सैलरी नहीं मिली तो लिया एक्शन
पाकिस्तान क्रिकेट टीम के पूर्व हेड कोच जेसन गिलेस्पी ने पाकिस्तान क्रिकेट बोर्ड (पीसीबी) के खिलाफ तगड़ा एक्शन लेते हुए उन्हें कोर्ट में घसीटने का फैसला किया है। ...
-
அதிவேகமாக 5ஆயிரம் ரன்கள்; வார்னரை முந்தி சாதனை படைத்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
காயம் காரணமாகவே நான் இதுவரை அதிகம் பந்து வீசவில்லை - அக்ஸர் படேல்!
பந்து வீச்சாளரை வரிசைப்படுத்த முயற்சிக்கும் போதெல்லாம் வெற்றி பெற்று வருகிறேன் என்ப்தால் எனது கேப்டன்சியை நன்றாக உணர்கிறேன் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார். ...
-
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
புதிய தொடக்கத்திலிருந்து அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ரிஷப் பந்த்!
இந்த மைதானத்தில், டாஸ் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது. யார் முதலில் பந்து வீசினாலும், அவர்களுக்கு விக்கெட்டிலிருந்து நிறைய உதவி கிடைக்கிறது என்று லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2025: யசிர் கான், உபைத் ஷா அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது முல்தான் சுல்தான்ஸ்!
லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IPL 2025: दिल्ली ने लखनऊ को 8 विकेट से हराया, राहुल की फिफ्टी और मुकेश की घातक गेंदबाजी…
इकाना स्टेडियम में खेले गए IPL 2025 के 40वें मुकाबले में दिल्ली कैपिटल्स ने लखनऊ सुपरजायंट्स के 160 रन के लक्ष्य को 17.5 ओवर में हासिल कर 8 विकेट से हराया। ...
Cricket Special Today
-
- 21 May 2026 01:42