Csk vs dc 2025
ஐபிஎல் 2025: விராட் கோலியின் சாதனையை சமன்செய்த கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக விளையாடிய கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் உதவியதன் காரணமாக இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேற்கொண்டு இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சிறப்பு சாதனை ஒன்றையும் ராகுல் படைத்துள்ளார்.
Related Cricket News on Csk vs dc 2025
-
எங்கள் திட்டங்கள் சரியான வழியில் செல்லவில்லை - ருதுராஜ் கெய்க்வாட்!
ஒவ்வொரு முறையும் நாங்கள் முன்னேற முயற்சிக்கிறோம், எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அது வழியில் செல்லவில்லை என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பேட்டர்கள் சொதப்பல்; சிஎஸ்கேவை வீழ்த்தி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ...
-
VIDEO: जडेजा का थ्रो, धोनी की बिजली! चेपॉक में दिखा रन आउट का सुपर सीन
रवींद्र जडेजा ने सीधा और लो थ्रो स्टंप्स के पास फेंका। धोनी ने बिना एक पल गंवाए गेंद को पकड़ा और पलक झपकते ही गिल्लियां बिखेर दीं। ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago