Advertisement
Csk vs srh: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெறும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, முன்னாள் சாம்பியன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் அதிரடியாக விளையாடிவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தங்கள் சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கட்டுப்படுத்துமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Csk vs srh - Tesst
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரவீந்திர ஜடேஜாவை அப்பீலை வாபஸ் பெற்ற பாட் கம்மின்ஸ்; காட்டமாக கேள்வி எழுப்பிய முகமது கைஃப்!
ரவீந்திர ஜடேஜா பந்தை தடுத்தாக செய்யப்பட்ட அப்பீலை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வாபஸ் பெற்றது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
யுவராஜ் சிங், பிரையன் லாரா மற்றும் எனது அப்பாவிற்கு நன்றி - அபிஷேக் சர்மா!
பவர்பிளே ஓவர்களில் நாங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எங்களால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று எண்ணினோம் என ஆட்டநாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அபிஷேக் சர்மாவுக்கு பந்துவீச ஒருபோதும் விரும்ப மாட்டேன் - பாட் கம்மின்ஸ்!
அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக பந்துவீச ஒருபோதும் நான் விரும்ப மாட்டேன் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பவர் பிளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்களை கொடுத்துவிட்டோம் - ருதுராஜ் கெய்வாட்!
ஒரு கேட்ச்சை தவற விட்டோம். ஒரு ஓவரில் ரன்களை வாரி வழங்கினோம். இருப்பினும் போட்டியை நாங்கள் 19ஆவது ஓவர் வரை எடுத்துச் சென்றது மகிழ்ச்சியளிக்கிறது என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ஐடன் மார்க்ரம் அரைசதம்; சிஎஸ்கேவை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
4,0,6,0,6,6,4 - முகேஷ் சௌத்ரியை பந்தாடிய அபிஷேக் சர்மா - வைரலாகும் காணொளி!
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா ஒரே ஓவரில் 27 ரன்களை குவித்த காணொளி வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: பேட்டர்கள் தடுமாற்றம்; ஹைதராபாத் அணிக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சிஎஸ்கே!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 166 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
புவனேஷ்வர் குமார் ஓவரில் சிக்ஸர் விளாசிய கெய்க்வாட் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச பிளேயிங் லெவன்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
எனக்கு ஏன் பெஸ்ட் கேட்ச் விருது கொடுக்கவில்லை - எம் எஸ் தோனி!
ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அற்புதமான கேட்ச் ஒன்றை பிடித்த போதும், அவருக்கு சிறந்த கேட்ச் விருது ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வியை தோனியே கேட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வருவது தனி மகிழ்ச்சி - ரவீந்திர ஜடேஜா!
ஹைதராபாத் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜா, பேட்டியில் தனது பவுலிங் பற்றியும் சிஎஸ்கே ரசிகர்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement