Dc vs lsg probable xi
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில் அதிரடிக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து வருகின்றது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் ரிஷ்ப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் பலம், நேருக்கு நேர் மோதிய போட்டிகள், உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Dc vs lsg probable xi
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறவுள்ள 4ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 17 Jun 2026 11:29