Advertisement
Dc vs rr ipl 2025: Cricket News & Match Updates
Advertisement
ஒரு கேப்டனாக, நான் என் பணியை ரசிக்கிறேன் - அக்ஸர் படேல்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அபிஷேக் போரல் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 49 ரன்களையும், கேஏல் ராகுல் 2 பவுண்ட்ரி, 2 சிக்சர்களுடன் 38 ரன்களையும், கேப்டன் அக்ஸ படேல் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை சேர்த்தது. Read More...
DC Vs RR RR Vs DC Sanju Samson Mitchell Starc Axar Patel Tamil Cricket News Delhi Capitals DC vs RR IPL 2025
Related Cricket News for Dc vs rr ipl 2025 - Tesst
ஐபிஎல் 2025: சூப்பர் ஓவரில் ராயல்ஸ் வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது கேப்பிட்டல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ராயல்ஸுக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கேப்பிட்டல்ஸ்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆன கருண் நாயர் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் கருண் நாயர் விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement