Durban super giants vs mi cape town: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs எம்ஐ கேப்டவுன் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Pretoria Capitals vs MI Cape Town Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் எம்ஐ கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு எஸ்ஏ20 தொடரில் ரஷித் கான் தலைமையிலான எம்ஐ கேப்டவுன் அணி விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் முறையாக இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ரைலீ ரூஸோவ் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இத்தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவுசெய்து பிளே ஆஃப் வாய்ப்பை கடினமாக்கியுள்ளது. இதனால் இனி வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றியைப் பதிவுசெய்தால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Durban super giants vs mi cape town - Tesst
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 4 days ago