Ellyse perry: Cricket News & Match Updates
WPL 2024 Final : டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முன்னேறின. அதன்படி இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் மெக் லெனிங் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு வழக்கம்போல் ஷஃபாலி வர்மா - கேப்டன் மெக் லெனிங் தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் முதல் ஆறு ஓவர்களிலேயே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்களைச் சேர்த்து அசத்தியது. Read More...
Related Cricket News for Ellyse perry - Tesst
DEL-W vs BAN-W: Match Final, Dream11 Team, Women’s Premier League 2024
WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
WATCH: दिल्ली मेट्रो में गूंजे आरसीबी और एलिस पेरी के नारे, WPL फाइनल में पहुंचने के बाद फैंस ने मनाया जश्न
WPL 2024: Shreyanka Is Always In For A Fight; That’s The Spark You Are Looking For, Says Rangarajan
WPL 2024: Perry’s 66, Collective Bowling Effort Help RCB Edge MI By 5 Runs, Set Up Title Clash With DC
WPL 2024: एलिमिनेटर मैच में हार के बाद निराश हुई MI की कप्तान हरमनप्रीत, कहा- आखिरी 12 गेंदों पर हमने अच्छी बल्लेबाजी नहीं की...
WPL 2024: Bowlers Star As RCB Pull Off 5-run Win Over MI; To Meet DC In Final
WPL 2024: RCB ने एलिमिनेटर में MI को 5 रन से दी मात, फाइनल में दिल्ली कैपिटल्स से होगी भिड़ंत
WPL 2024: Ellyse Perry’s Magnificent 66 Takes RCB To 135/6 Against Mumbai Indians
WPL 2024: एलिमिनेटर मैच में RCB की कप्तान मंधाना ने किया निराश, फैंस ने कहा- तुमसे ऐसी उम्मीद नहीं थी
WPL 2024 Eliminator: ஆர்சிபியை 135 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
WPL 2024: Yastika Bhatia Back As RCB Win Toss, Elect To Bat First Against MI In Eliminator
WPL 2024: MI Batting Coach Palshikaar Hopeful Of Last Year’s Pattern Repeating In Friday’s Eliminator Clash
WPL 2024: Fireworks Expected As Royal Challengers Bangalore Take On Mumbai Indians For A Place In The Final (preview)
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16