Emerging teams asia cup 2024: Cricket News & Match Updates
Emerging Asia Cup 2024: இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை ஏ மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் ஏ அணியை பந்துவீச அழைத்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு யசோதா லங்கா - லஹிரு உதாரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யசோதா லங்கா ஒரு ரன்னிலும், லஹிரு உதாரா 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் நுவநிது ஃபெர்னாடோ, அஹான் விக்கிரமசிங்க ஆகியோரும் சொற்ப ரன்களில் நடைடைக் கட்டினர். Read More...
Related Cricket News for Emerging teams asia cup 2024 - Tesst
Emerging Asia Cup 2024: இலங்கையை 133 ரன்களில் சுருட்டியது ஆஃப்கானிஸ்தான்!
Emerging Asia Cup 2024: இலங்கை vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Emerging Asia Cup 2024: ரமந்தீப் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஃப்கான்!
Emerging Asia Cup 2024: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!
Emerging Asia Cup 2024: செதிகுல்லா, அக்பாரி, கரீம் ஜானத் காட்டடி; இந்தியாவுக்கு 206 ரன்கள் இலக்கு!
Emerging Asia Cup 2024: இந்தியா vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Emerging Asia Cup 2024: ஆயுஷ் பதோனி அதிரடி அரைசதம்; ஓமனை பந்தாடியது இந்தியா!
Emerging Asia Cup 2024: இந்திய அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஓமன்!!
Emerging Asia Cup 2024: இந்தியா vs ஓமன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஆயூஷ் பதோனி; வைரலாகும் காணொளி!
Emerging Asia Cup 2024: அபிஷேக், ரஷிக் அசத்தல்; யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!
Emerging Asia Cup 2024: ஐக்கியா அரபு அமீரகத்தை 107 ரன்னில் சுருட்டியது இந்தியா!
Emerging Asia Cup 2024: இந்தியா vs ஐக்கிய அரபு அமீரகம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
முகமது ஹாரிஸை க்ளீன் போல்டாக்கிய அன்ஷுல் கம்போஜ் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 4 days ago