Advertisement
Eng vs ind 2nd test: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND, 2nd Test: நிலைத்து நின்ற ரூட், பேர்ஸ்டோவ்; விக்கெட் எடுக்க தடுமாறும் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டத்தினால் 364 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Eng vs ind 2nd test - Tesst
VIDEO : लॉर्ड्स में दिखा हाई वोल्टेज़ ड्रामा, एक शख्स ने उड़ाए अंपायर, शमी और बेयरस्टो के होश
इंग्लैंड और भारत के बीच लॉर्ड्स में खेले जा रहे दूसरे टेस्ट मैच में इंग्लैंड की टीम मज़बूती से वापसी करती हुई नजर आ रही है। वहीं, इंग्लैंड की बल्लेबाज़ी के दौरान एक ऐसा पल आया जब मैच को कुछ देर के लिए रोक देना पड़ा।...
By Shubham Sharma • 4 years ago
ENG vs IND 2nd Test, Day 2: சிராஜ் அசத்தல்; ரூட், பேர்ஸ்டோவ் நிதானம்!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்தது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: நிதான ஆட்டத்தில் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; தடுமாறும் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 346 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ராகுலில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுதான் - ரோஹித் புகழாரம்!
நான் பார்த்ததிலேயே ராகுலில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுதான் என்று ரோஹித் சர்மா புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND 2nd Test, Day 1 : சதமடித்து மிரட்டிய ராகுல்; வலுவான நிலையில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரன இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: ரோஹித், ராகுல் அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
லார்ட்ஸ் டெஸ்ட் : அஸ்வின் இடம்பெறாதது குறித்து கோலியின் விளக்கம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் விளையாடாத அஸ்வின், லார்ட்ஸ் டெஸ்டிலும் இடம்பெறாதது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND : தொடரிலிருந்து விலகினார் ஸ்டூவர்ட் பிராட்!
காயம் காரணமாக இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: இந்திய அணியில் மேலும் ஒருவர் காயம்!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: இங்கிலாந்து அணியில் மஹ்மூத் சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத், இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: தொடரில் முன்னிலை பெறப்போவது யார்?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement