Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து லையன்ஸ் vs இந்தியா ஏ - அணிகள் மற்றும் நேரலை விவரங்கள்!
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்பாடி இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மே 30 முதல் ஜூன் 2ஆம் தேதி வரையிலும், இரண்டாவது போட்டி ஜூன் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. Read More...
ENG Vs IND ENG Lions Vs India England Lions Live Streaming Tamil Cricket News England Lions vs India
Related Cricket News for Eng vs ind - Tesst
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணையும் திலீப்!
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக மீண்டும் திலீப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது
By Bharathi Kannan • 1 year ago
ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது அணியில் இடமில்லை - அஜித் அகர்கர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து இந்திய தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடருக்கான இந்திய யு19 அணி அறிவிப்பு; ஆயூஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!
இங்கிலாந்து தொடருக்கான ஆயூஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அண்டர் 19 அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
'ये शर्म की बात है', विराट कोहली की रिटायरमेंट से बेन स्टोक्स के भी उड़े होश
इंग्लैंड दौरे से पहले विराट कोहली ने टेस्ट फॉर्मैट से रिटायरमेंट ले ली है और उनके फैसले से दुनियाभर के क्रिकेट फैंस तो हैरान हैं ही लेकिन साथ ही इंग्लिश कप्तान बेन स्टोक्स भी हैरान हैं।
By Shubham Sharma • 1 year ago
இங்கிலாந்து லையன்ஸ் அணி அறிவிப்பு; கேப்டனாக ஜேம்ஸ் ரீவ் நியமனம்!
இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடும் ஜேம்ஸ் ரீவ் தலைமையிலான இங்கிலாந்து லையன்ஸ் அணி இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய அணியின் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் இந்திய அணி ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி - ஸ்நே ரானா!
நீண்ட நாளுக்கு பிறகு ஒருநாள் ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என இந்திய வீராங்கனை ஸ்நே ரானா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோரிடம் கேப்டனுக்கான திறன் உள்ளது - ரவி சாஸ்திரி!
நீங்கள் யாரையேனும் கேப்டன் பதவிக்காக தயார்படுத்த விரும்பினால், நிச்சயம் அது ஷுப்மன் கில் என்று தான் நான் கூறுவேன் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு; கருண், ஷர்தூல், இஷானுக்கு இடம்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் நேரங்களில் கில் கேப்டனாக செயல்படலாம் - வாசிம் ஜாஃபர்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு தேவைப்படும் போது அவருக்கு பதிலாக ஷுப்மான் கில் டெஸ்ட் அணியை வழிநடத்த வேண்டும் என்றும் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ஜடேஜா சிறந்த தேர்வாக இருப்பார் - அஸ்வின்!
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக அனுபவம் வாய்ந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை நியாமிக்கலாம் என்றும் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து அணியின் ஆலோசகராக டிம் சௌதீ நியமனம்!
இந்திய டெஸ்ட் தொடர் வரை இங்கிலாந்து அணியின் ஆலோசகராக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டிம் சௌதீ நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago