Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இத்தொட்ரில் ரோஹித் சர்மாவுக்கு பதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட கூடிய 3 வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். Read More...
ENG Vs IND Indian Cricket Team Rohit Sharma KL Rahul Shubman Gill Jasprit Bumrah Tamil Cricket News India tour of England 2025
Related Cricket News for Eng vs ind - Tesst
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலி?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற விரும்புவதாகவும், இதுகுறித்து அவர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்று அறிவித்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் பதவியை இழக்கும் ஜஸ்பிரித் பும்ரா?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் கேப்டனாக தொடரும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா தொடர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
கிரிக்கெட்டில் இருந்து நான்கு மாத காலம் விலகும் மார்க் வுட்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக 4 மாதங்களுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது
By Bharathi Kannan • 1 year ago
क्या कोलकाता में धुंध की वजह से हारा इंग्लैंड? हैरी ब्रूक के अजीबोगरीब बयान से हर कोई हैरान
इंग्लैंड के उप कप्तान और स्टार बल्लेबाज हैरी ब्रूक ने कोलकाता में खेले गए पहले टी-20 मैच में इंग्लिश टीम की हार का ठीकरा धुंध पर फोड़ा है। उन्होंने कहा कि धुंध की वजह से वरुण चक्रवर्ती की गेंदों को समझने मुश्किल हुई।
By Shubham Sharma • 1 year ago
இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா!
அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
इस पूर्व पाकिस्तानी क्रिकेटर ने बांधे रोहित की तारीफों के पुल, कहा- वो T20 WC 2024 जीतने के हकदार है
पाकिस्तान के पूर्व ऑलराउंडर मोहम्मद हफीज ने मौजूदा आईसीसी टी20 वर्ल्ड कप 2024 में ऑस्ट्रेलिया के खिलाफ महत्वपूर्ण सुपर 8 मुकाबले में भारत के कप्तान रोहित शर्मा द्वारा खेली गयी पारी की तारीफ की है।
By Nitesh Pratap • 2 years ago
IND vs ENG: Dream11 Prediction Semi Final 2, ICC T20 World Cup 2024
The second semi final of the ICC T20 World Cup 2024 will be played on Wednesday at Providence Stadium, Guyana between India vs England.
By Rawat Karan • 2 years ago
IND vs ENG: Dream11 Prediction Match 5th Test, India vs England Test Series 2024
India have already won the series 3-1 with one game left to play.
By Rawat Karan • 2 years ago
IND vs ENG: Dream11 Prediction Match 4th Test, India vs England Test Series 2024
India are 2-1 ahead in the ongoing five-match test series.
By Rawat Karan • 2 years ago
IND vs ENG: Dream11 Prediction Match 3rd Test, India vs England Test Series 2024
The five-match test series is levelled at 1-1.
By Rawat Karan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago