Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
காயம் காரணமாக முக்கிய தொடர்களை இழக்கும் ஆர்ச்சர்; இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து அணியின் சென்சேஷன் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த வாரம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் முடிவில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
ENG vs IND, 1st Test Day 2: அரைசதமடித்து அசத்திய ராகுல்; மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் மழையால் முடிவுக்கு வந்தது.
By Bharathi Kannan • 4 years ago
ராகுலின் கருத்திற்கு உடன்படுகிறேன் - திலீப் வெங்சர்க்கார்
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாக ராகுல் டிராவிட் கூறிய கருத்துடன், தான் உடன்படுவதாக முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st Test: முதல் விக்கெட்டை இழந்த இந்தியா; நிதான ஆட்டத்தில் ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழந்து 97 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st Test Day 1 : நிதான ஆட்டத்தில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st Test, Tea: ஜோ ரூட் அரைசதம்; பந்துவீச்சாளர்கள் அசத்தல்!
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st Test: தடுமாற்றத்தில் இங்கிலாந்து; பந்துவீச்சாளர்கள் அசத்தல்!
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND : பாண்டிங் சாதனையை காலி செய்வாரா கோலி?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஒரு சதமடித்தால் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து, அதிக சதமடித்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்திற்கு இடத்திற்கு முன்னோறுவார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: ஆடும் லெவன் குறித்து மீண்டும் புதிர் விளையாட்டை ஆரம்பித்த வாசிம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 4) தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஸ்டோக்ஸின் முடிவுக்கு எங்கள் ஆதரவும் உண்டு - ரஹானே
கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கும் பென் ஸ்டோக்ஸின் முடிவை தாங்கள் மதிப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: முதல் டெஸ்டிலிருந்து இந்திய வீரர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக இந்திய அணி வீரர் மயாங்க் அகர்வல் விலகினார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND : சாதனை பட்டியலை நீட்டிக்க காத்திருக்கும் ‘கிங்’ கோலி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி கேப்டன் பல சாதனைகள் படைக்க இருக்கிறார்.
By Bharathi Kannan • 4 years ago
ENGW vs INDW : டேனியல் வியாட் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement