Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND: இந்திய அணியில் மேலும் ஒருவர் காயம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான பயிற்சின் போது இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர், பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். இதையடுத்து அவர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் உறுதிசெய்துள்ளார். Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
ENG vs IND: இங்கிலாந்து அணியில் மஹ்மூத் சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் சாகிப் மஹ்மூத், இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
WTC : இரண்டு புள்ளிகளை இழந்த இந்தியா - இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இரு அணிகளும் ஓவர்கள் வீச நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: தொடரில் முன்னிலை பெறப்போவது யார்?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: லண்டனில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND : இரண்டாவது டெஸ்டிலும் அஸ்வின் விளையாடுவது சந்தேகம்?
இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற மாட்டார் எனத்தெரிகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: இங்கிலாந்து அணியில் மொயீன் அலி சேர்ப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: லண்டன் சென்றடைந்த இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்தது.
By Bharathi Kannan • 4 years ago
அஸ்வின் அடுத்த போட்டியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - விவிஎஸ் லக்ஷ்மன்
இந்திய அணி சுழற்பந்துவீச்சாள் ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போது வேண்டுமானலும் ஆட்டத்தை மாற்றக்கூடியவர் என்றும், அதனால் அவரை அடுத்த டெஸ்ட் போட்டிக்கான அணியில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றும் விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
புஜாராவுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுங்க - பிராட் ஹாக் ஆலோசனை!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புராஜா இடத்தில் சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
விராட் - ஆண்டர்சன் இடையேயான போட்டியை காண காத்திருக்கிறென் - ஜாகிர் கான்!
தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் கோலி - வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடையேயான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி கடைசி நாள் நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
எங்கள் வெற்றியை மழை பறித்துவிட்டது - ஜோ ரூட்
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் பெற வேண்டிய வெற்றியை மழை பறித்துவிட்டது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
அனைத்து போட்டிகளிலும் பும்ரா தன்னை நிரூபித்துள்ளார் - கேஎல் ராகுல்!
அனைத்து விதமான போட்டிகளிலும் பும்ரா தன்னை யார் என்பதை நிரூபித்துள்ளார் என இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement