Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
வெளிநாட்டில் வெற்றிபெறுவது என்றும் ஸ்பெஷலானது - விராட் கோலி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்கள் குவிக்க இங்கிலாந்து 391 ரன்கள் குவித்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
அதன்பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது 298 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய பரபரப்பான ஐந்தாவது நாளில் கிடைந்த குறைந்த நேரத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 120 ரன்களில் சுருட்டி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
லார்ட்ஸ் மைதானத்தில் சாதனை வெற்றியை நிகழ்த்திய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND , 2nd Test: சிராஜ், பும்ரா வேகத்தில் அபார வெற்றியைப் பெற்ற இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : ओली रॉबिंसन से भी भिड़ गए कोहली, जब क्रीज पर आया बल्लेबाज़ तो कुछ ऐसे किया स्वागत
इंग्लैंड के खिलाफ लॉर्ड्स में खेले जा रहे दूसरे टेस्ट में भारतीय टीम जीत के काफी करीब पहुंच गई है। ताजा समाचार लिखे जाने तक टीम इंडिया ने इंग्लैंड के 7 विकेट चटका दिए हैं और अभी भी इंग्लिश टीम को जीत के लिए 11 ओवर में...
By Shubham Sharma • 4 years ago
ENG vs IND, 2nd Test: இந்திய பந்துவீச்சில் தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற இன்னும் 6 விக்கெட்டுகளே தேவை.
By Bharathi Kannan • 4 years ago
'ये था वो पल, जब इंग्लैंड ने अपने पैर पर मारी कुल्हाड़ी', बुमराह और शमी ने अंग्रेज़ों के जबड़े से छीना मैच
भारतीय क्रिकेट टीम ने लॉर्ड्स में खेले जा रहे दूसरे टेस्ट मैच के पांचवें और आखिरी दिन शानदार वापसी करते हुए 8 विकेट के नुकसान पर 298 रन बनाकर अपनी पारी घोषित कर दी और अब इंग्लैंड को ये मैच जीतने के लिए 60 ओवरों में 272...
By Shubham Sharma • 4 years ago
ENG vs IND, 2nd Test: வெறுப்பேற்றிய இங்கிலாந்து; அரைசதமடித்து பதிலளித்த ஷமி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: பந்தை சேதப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்? நடவடிக்கை எடுக்குமா ஐசிசி!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test Day 4: தடுமாறிய இந்தியா; கைகொடுத்த புஜாரா, ரஹானே!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: ஆண்டர்சனை கெட்ட வார்த்தையில் திட்டிய கோலி!
இந்திய அணி வீரர்களை சீண்டி வந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், தற்போது கேப்டன் கோலியை சீண்டி தேவையின்றி மாட்டிக்கொண்டார்.
By Bharathi Kannan • 4 years ago
ஓய்வு குறித்த எண்ணம் இல்லை - ‘லார்ட்ஸ் நாயகன்’ ஆண்டர்சன் பளீர்
லார்ட்ஸில் இது என்னுடைய கடைசி போட்டியல்ல என இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: நான்காம் நாள் ஆட்டத்தை மணி அடித்து தொடங்கி வைத்த தீப்தி சர்மா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய மகளிர் அணி ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா மணி அடித்து தொடங்கிவைத்தார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test Day 3 : ஜோ ரூட் சதத்தால் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து; பந்துவீச்சில் கம்பேக் கொடுத்த இந்தியா!
இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: ‘யார் யா இவன் நம்ம டீம் ல’ குழப்பத்தில் ஆழ்ந்த இந்திய வீரர்கள்; 'இருந்தாலும் உனக்கு தில்லு அதிகம் தான்யா’
இந்தியா - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி ஜெர்சியுடன் மைதானத்தில் நுழைந்த ரசிகரால் பரபரப்பு.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 2nd Test: சதமடித்து அசத்திய ரூட்; முன்னிலை நோக்கி இங்கிலாந்து!
இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement