Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
பத்தாண்டுகால காத்திருப்பை நிறைவு செய்த இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 78 ரன்களில் ஆல் அவுட்டாகினர். இந்திய அணி சார்பாக ரோஹித் அதிகபட்சமாக 19 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
அன்று ராகுல்; இன்று சிராஜ் - நடவடிக்கை எடுக்குமா இசிபி!
லீட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இந்திய வீரர் சிராஜ் மீது ரசிகர் ஒருவர் பந்தை எறிந்ததாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test Day 1: ஹமீத், பர்ன்ஸ் அதிரடி; விக்கெட் எடுக்க திணறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: 78 ரன்களில் ஆல் அவுட்டான இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்கள் மட்டுமே எடுத்தது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறித்து மனம் திறனத ஜோஃப்ரா ஆர்ச்சர்!
பல மாதங்கள் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டாலும் காயத்திலிருந்து ஒரேடியாக விடுபடவே அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
விராட் கோலியின் கேட்சை தவறவிட்டது குறித்து மனம் திறந்த மாலன்!
கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் கேட்சுகளை இருமுறை நழுவவிட்டதை மறக்க முடியாது என்று இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: மூன்றாவது டெஸ்டிலும் ஆதிக்கத்தை தொடருமா இந்தியா!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்சில் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் - விராட் கோலி
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் எந்தவொரு சவாலிலிருந்தும் பின்வாங்க மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மூன்றாவது டெஸ்ட்: பிளேயிங் லெவன் குறித்து விராட்டின் பதில்!
வெற்றிக் கூட்டணியை மாற்ற யாரும் விரும்பமாட்டார்கள் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: கோலியின் கேப்டன்சியை புகழும் பிராட் ஹாக்!
இங்கிலந்து தோடரில் இந்திய கேப்டன் விராட் கோலி, எப்போதும் போல் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகிறார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸிலுள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: இந்திய பவுலிங் யுனிட்டை புகழும் அஜித் அகார்கர்!
இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி எந்த விதமான பிட்ச்சிலும் விக்கெட் வீழ்த்தவல்ல பந்துவீச்சாளர் என்று அஜித் அகார்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மூன்றாவது டெஸ்டில் ஷர்தூல் விளையாடுவது உறுதி - அஜிங்கியா ரஹானே
இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஷர்துல் தாக்கூர் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக இந்திய அணி துணைக்கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement