Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND: இங்கிலாந்து அணியில் இணையும் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ், பில்லிங்ஸ்!
இந்தியாவுடனான 4ஆவது டெஸ்ட் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாக பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரில் சமன்நிலையில் உள்ளன. Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
ENG vs IND: 4ஆவது டெஸ்டில் இந்த இரு மாற்றங்கள் இருக்கும் - பிராட் ஹாக்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் பரிந்துரைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: சொந்த மண்ணில் மகுடம் சூடிய ஆண்டர்சன்!
சொந்த நாட்டில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கேப்டன்சியில் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் எனும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
எங்களுடைய தவறை திருத்திக் கொள்வதில் நாங்கள் பெருமையடைகிறோம் - விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
சேட்டை மன்னன் ஜார்வோவிற்கு வாழ்நாள் தடை!
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் போது அத்துமீறி மைதானத்தில் நுழைந்த ஜார்வோ எனும் ரசிகருக்கு, மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிப்பதாக யார்க்ஷையர் கவுண்டி கிளப் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி; தொடரை சமன் படுத்தியது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஜார்வோ நீங்கள் இப்படி செய்வதை நிறுத்துங்கள் - அஸ்வின்!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சொதப்பிய இந்திய அணி, தற்போது இரண்டாவது இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
புஜாரா மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா!
இங்கிலாந்து அணிகெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சட்டேஸ்வர் புஜாரா சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
சர்ச்சையில் சிக்கிய ரிஷப் பந்த்; நடுவர்களின் முடிவால் பரபரப்பு!
இங்கிலாந்துடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் அணிந்திருந்த கிளவுசால் சர்ச்சை எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
அஸ்வின் புறக்கணிக்கப்படுவது சரியா? - ஜாகீர் கான் பதில்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் எடுக்கப்படாதது குறித்து முன்னால் வீரர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: மீண்டும் ஏமாற்றிய ராகுல்; உணவு இடைவேளையில் இந்தியா 34/1
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 34 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
எங்கள் திறமை மீது நம்பிக்கை உள்ளது - முகமது ஷமி
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் தற்போதுள்ள நிலையால் மனஉறுதியை இழக்க மாட்டோம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: சதங்களால் சாதனைப் படைத்த ஜோ ரூட்!
ஒரே ஆண்டில் இருமுறை தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 3rd Test: மாலன், ரூட் அபாரம்; வீக்கெட் வீழ்த்த திணறும் இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 2ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement