Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
जो रूट के पास क्राइस्टचर्च टेस्ट में इतिहास रचने का मौका,147 साल में इंग्लैंड का कोई क्रिकेटर नहीं बना पाया ये रिकॉर्ड
New Zealand vs England 1st Test: न्यूजीलैंड औऱ इंग्लैंड के बीच गुरुवार (28 नवंबर) से क्राइस्टचर्च में तीन टेस्ट मैचों की सीरीज के पहले मुकाबले की शुरूआत होगी। भारतीय समय के अनुसार यह मुकाबला सुबह 3.30 बजे से खेला जाएगा। इंग्लैंड के दिग्गज बल्लेबाज जो रूट के पास इस मुकाबले में कुछ खास रिकॉर्ड बनाने का मौका होगा।
150 टेस्ट मैच Read More...
Related Cricket News for England cricket team - Tesst
NZ vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக விரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து பயிற்சியாளர் குழுவில் இருந்த ஹாப்கின்சன், டௌசன் விலகல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரை இங்கிலாந்து அணி முடித்துள்ள நிலையில், அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து கார்ல் ஹாப்கின்சன், ரிச்சர்ட் டௌசன் ஆகியோர் விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
पढ़ाई का शौकीन क्रिकेटर जो अब एक प्रधानमंत्री से नाम में समानता के लिए मशहूर हो रहा है
John Turner England Cricket Team: वेस्टइंडीज के विरुद्ध 31 अक्टूबर 2024 के पहले वनडे इंटरनेशनल में इंग्लैंड की तरफ से डेब्यू करने वालों में एक नाम युवा तेज जॉन टर्नर भी था। सबसे पहले तो इस गेंदबाज के बारे में कुछ ख़ास...
By Charanpal Singh Sobti • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? - மனம் திறந்த டிம் சௌதீ!
நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டிம் சௌதீ அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து ரீஸ் டாப்லி விலகல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அணிக்கு திரும்பிய வில்லியம்சன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நடத்தை விதிகளை மீறியதாக ரீஸ் டாப்லிக்கு அபராதம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது நடத்தை விதிகளை மீறியதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எதிர்வரும் ஆஷஸ் தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் துருப்புச்சீட்டாக இருப்பார் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
எதிர்வரும் ஆஷஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் வெற்றியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முக்கிய பங்கினை வகிப்பார் என முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
115 மீட்டர் சிக்ஸரை விளாசி மிரளவைத்த ஜோஸ் பட்லர் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் அடித்த 115 மீட்டர் சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்ல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம்.
By Bharathi Kannan • 2 years ago
வெற்றி பெறுவதற்காக நாங்கள் கடினமாக போராடினோம் - லியாம் லிவிங்ஸ்டோன்!
இந்த தொடரின் முடிவு ஏமாற்றமளித்தாலும், இந்தத் தொடரில் எங்களுக்கு சில நல்ல தருணங்களும் இருந்ததாக இங்கிலாந்து அணி கேப்டன் லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs ENG: Stats Preview ahead of the Third West Indies vs England ODI at Kensington Oval, Bridgetown
The third and final West Indies vs England ODI will take place at Kensington Oval, Bridgetown, on November 6, Wednesday.
By Rawat Karan • 2 years ago
பிளிண்டாஃபின் வாழ்நாள் சாதனை முறியடிக்க காத்திருக்கும் ஆதில் ரஷித்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடரில் ஆதில் ரஷித் மேலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆண்ட்ரூ பிளின்டாஃப்பை பின்னுக்கு தள்ளி ஏழாவது இடத்தை பிடிப்பார்.
By Bharathi Kannan • 2 years ago
WI vs ENG: ஜோஸ் பட்லர் குறித்து வெளியான தகவல்; டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பராக செயல்படாமல், சாதாரண வீரராக மட்டுமே விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 32 minutes ago
-
- 6 hours ago