Advertisement
England vs india: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND, 5th Test: ரூட், பேர்ஸ்டோவ் அபார சதம்; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
பர்மிங்ஹாம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்று வரும் 5ஆவது டெஸ்ட் போட்டி இறுதி நாளை எட்டியுள்ளது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி கடந்த ஜூலை 1ஆம் தேதியன்று துவங்கியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் போராடி 416 ரன்கள் சேர்த்தது. கில், புஜாரா, விராட் கோலி உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என திண்டாடிய இந்தியாவுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்து 146 ரன்களும் ரவீந்திர ஜடேஜா சதமடித்து 104 ரன்களும் குவித்தனர். Read More...
Related Cricket News for England vs india - Tesst
Root & Bairstow Power England To A 7-Wicket Win Against India; Draw Test Series 2-2
Joe Root & Jonny Bairstow etched an unbeaten partnership of 269 runs to win the match for England while chasing 378 runs against India in the 4th innings.
By Rishabh Gautam • 4 years ago
ENG vs IND: Root & Bairstow Are 'Scarily Good', Says James Anderson
Veteran England pacer James Anderson hailed the overnight batting duo of Joe Root and James Anderson in the ongoing Edgbaston Test against India, calling them "scarily good". Ahead of the day five of
By IANS News • 4 years ago
ENG vs IND, 5th Test: பும்ராவை விமர்சித்த கெவின் பீட்டர்சன்!
ஜஸ்பிரித் பும்ராவின் முட்டாள்தனமான முடிவுகள் தான் இந்தியாவின் சரிவுக்கு காரணம் என கெவின் பீட்டர்சன் விளாசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: பிராட்டை அசிங்கப்படுத்திய நடுவர் - காணொளி!
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டை, நடுவர் அசிங்கப்படுத்தி அனுப்பிய காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
'Broady, Get On With The Batting & Shut Up!': Umpire Kettleborough Shushes Stuart Broad; Watch Video Here
Stuart Broad had to face the harsh words of the umpire Richard Kettleborough in the ongoing Edgbaston test while batting, where the umpire told him to shut up & bat.
By Rishabh Gautam • 4 years ago
ENG vs IND, 5th Test: புஜாராவை பாராட்டி பேசிய சிராஜ்!
இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாராவை இளம் வேகபந்துவீச்சாளரான முகமது சிராஜ் வெகுவாக பாராட்டி பேசி உள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: முகமது ஷமியின் ஃபார்ம் குறித்து பேசிய பரத் அருண்!
2018 ஆம் ஆண்டு பந்துவீசத் தடுமாறிய முகமது சமி மீண்டு வந்தது எப்படி என்று இந்திய அணியின் முன்னாள் பௌலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய ரசிகர்களை இனரீதியாக சீண்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!
எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களை இங்கிலாந்து ரசிகர்கள் இனரீதியாக திட்டியதாக இந்திய ரசிகர்கள் பலரும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: நங்கூரமாய் நின்ற ரூட், பேர்ஸ்டோவ்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களை சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Bairstow & Root Put England On Path To Historic Run Chase Against India; Score 259/3 At Stumps On Day 4
ENG vs IND - All the hype about Bazzball from the past three days and yet the English batter's sensible batting on day 4 has put them on the brink of completing a record-breaking run chase. Chasin
By Rishabh Gautam • 4 years ago
WATCH: Bumrah Strikes With The New Ball; India Get Opening Wicket After 107 Runs
Zak Crawley scored 46 runs before getting clean bowled by Jasprit Bumrah in the 4th innings of the final test between England and India at Edgbaston.
By Rishabh Gautam • 4 years ago
ENG vs IND, 5th Test: இங்கிலாந்துக்கு 378 டார்கெட்; தொடக்க வீரர்கள் அதிரடி!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: Stokes 4-Fer Helps England Restrict India To 245 In Second Innings; Need 378 Runs To Win Final Test
If England are to square the series, currently led by India 2-1, they will have to attempt their highest successful chase ever in Test cricket
By IANS News • 4 years ago
ENG vs IND 5th Test: England Need Something Special To Win, Reckons Ravi Shastri
Former India head coach Ravi Shastri believes that the visitors are in a great position in the rescheduled fifth Test at Edgbaston, with the lead standing at 361 on day four despite losing four wicket
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement