Advertisement
Farewell message: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய ஷுப்மன் கில், முகமது சிராஜ் & புவனேஷ்வர் குமார்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவருமான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாஅக இன்று அறிவித்து, பல முன்னாள் இன்னாள் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் விராட் கோலியின் ஓய்வு முடிவானது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விராட் கோலி விட்டுச்சென்ற இடத்தை யார் நிறப்புவார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் விராட் கோலிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. Read More...
Indian Cricket Team Virat Kohli Virat Kohli Retirement Shubman Gill Mohammed Siraj Bhuvneshwar Kumar Tamil Cricket News Farewell Message Virat Kohli Test Retirement
Related Cricket News for Farewell message - Tesst
'शब्द कम पड़ेंगे पाजी' – विराट कोहली की टेस्ट विदाई पर गिल और सिराज ने छलकाए जज़्बात
विराट कोहली के टेस्ट क्रिकेट से संन्यास की घोषणा के बाद सोशल मीडिया पर साथी खिलाड़ियों की ओर से जमकर प्यार और सम्मान बरसाया गया। शुभमन गिल और मोहम्मद सिराज ने भी अपने खास अंदाज़ में..
By Ankit Rana • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago