Gaby lewis: Cricket News & Match Updates
WC Qualifier: தாய்லாந்தை வீழ்த்தி அயர்லாந்து அணி அபார வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் தாய்லாந்து மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணிக்கு சாரா ஃபோர்ப்ஸ் - கேப்டன் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய கேபி லூயிஸ் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சாரா ஃபோர்ப்ஸ் 29 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் லூயிஸுடன் ஜோடி சேர்ந்த ஏமி ஹண்டரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்த்தொடங்கியது. Read More...
Related Cricket News for Gaby lewis - Tesst
Women’s ODI WC Qualifiers: Pakistan And Scotland Claim Victories On Opening Day
Ireland Fined For Slow Over-rate Offence In Third ODI Against India
Jemimah, Pratika Gain Big In ICC Women's ODI Rankings
2nd ODI: Jemimah’s Maiden Ton Seals Series For India
1st ODI: Skipper Mandhana Scripts History In India-W’s Six-wicket Win Over Ireland-W
INDW vs IREW, 1st ODI: பிரதிகா, தேஜல் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!
INDW vs IREW, 1st ODI: சதத்தை தவறவிட்ட கேபி லூயிஸ்; இந்திய அணிக்கு 239 ரன்கள் இலக்கு!
Gaby Lewis Appointed New Captain Of Ireland Women's Team
Ireland Confident To Face England In Home White-ball Series, Says Amy Hunter
Maharaj, Seales, Wellalage Nominated For ICC Player Of The Month
இங்கிலாந்து தொடருக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
In Laura Delany's Absence, Gaby Lewis To Lead Ireland In White-ball Series Against England
My Goal Is To Be Greatest Irish Player That’s Ever Played Cricket, Says Gaby Lewis
महिला टी20 रैंकिग : करियर के सर्वोच्च स्थान पर हर्षिता समरविक्रमा और गैबी लुईस
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 7 hours ago