Gautam gambhir: Cricket News & Match Updates
வைரலான சர்ச்சை காணொளி; விளக்கமளித்த கம்பீர்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் செல்லும் இடமெல்லாம்ல் சர்ச்சைகள் உருவாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின் தோனி மீது ஏராளமான முறை வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார் கம்பீர். குறிப்பாக 2011 உலகக்கோப்பை வெற்றியை பற்றி பேசும் போதெல்லாம் தோனியின் நாயக பிம்பத்தை காட்டமாக விமர்சிப்பார். இதனிடையே அண்மையில் ஐபிஎல் தொடரின் போது விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்டார் கம்பீர்.
இதனால் ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணி விளையாடிய் இடங்களிலெல்லாம் விராட் கோலி என்ற கோஷம் எழுந்தது. இதனால் கவுதம் கம்பீர் கோபமடைந்து ரசிகர்களையும் குற்றம் சாட்ட தொடங்கினார். கௌதம் கம்பீரின் கோபமே அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக எதிரியாக மாறி வந்தது. அண்மையில் கூட பாகிஸ்தான் அணியினருடன் இந்திய வீரர்கள் நட்புடன் இருக்கக் கூடாது என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. Read More...
Related Cricket News for Gautam gambhir - Tesst
WATCH: गौतम गंभीर ने फैंस को दिखाई 'मिडल फिंगर', जब मचा बवाल तो दी ये सफाई
உலகக்கோப்பைகான இந்திய அணியை தேர்வு செய்த கௌதம் கம்பீர்; வாஷிங்டன் சுந்தருக்கு இடம்!
'केएल राहुल आएगा तो ईशान किशन को बैठना पड़ेगा', मोहम्मद कैफ के ये शब्द सुनकर भड़क गए गौतम गंभीर
உங்களுடைய நட்பை பவுண்டரிக்கு வெளியே வைத்து விட்டு களமிறங்க வேண்டும் - கௌதம் கம்பீர் தாக்கு!
அணியின் சீனியர் வீரர்கள் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் - கவுதம் கம்பீர்!
To Win The World Cup, Name Is More Important Or Form?: Gambhir Backs Ishan Over Rahul To Play In ODI World Cup
VIDEO: जब एशिया कप में आपस में भिड़ गए थे गौतम गंभीर और कामरान अकमल, धोनी ने किया था बीच-बचाव
தோனி அடித்த சிக்சரை மட்டுமே அனைவரும் கொண்டாடுகின்றனர் - கௌதம் கம்பீர் விமர்சனம்!
'मीडिया सिर्फ धोनी के एक छक्के को दिखाता रहता है', गौतम गंभीर फिर से हुए आग बबूला
ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்ற சரியான மாற்று வீரர் இவர்தான் - கௌதம் கம்பீர்!
हार्दिक पांड्या की रिप्लेसमेंट बन सकता है ये खिलाड़ी, गौतम गंभीर ने बताया नाम
It’s Not A Compulsion To Have Three Left-handers, Says Gautam Gambhir On Left-right Hander Debate
VIDEO: शाहिद अफरीदी ने बनाए 12 गेंदों में तूफानी 37 रन, बैटिंग देखकर उतर गया गौतम गंभीर का चेहरा
ஐபிஎல் 2024: லக்னோ அணியிலிருந்து விலகும் கவுதம் கம்பீர்?
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago