Gaw vs skn
சிபிஎல் 2024: பேட்ரியாட்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பதுவீசுவதாக அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கயானா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிம் ராபின்சன் மற்றும் கெவின் சின்க்ளேர் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மொயீன் அலி, கீமோ பால், பிரிட்டோரியஸ் 12, குடகேஷ் மோட்டி என அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Gaw vs skn
-
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 04:56
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 20 hours ago