Gg vs dv
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் மற்றும் டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஜேமி ஸ்மித் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஜேமி ஸ்மித்தும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கிறிஸ் லின் - ஜோர்டன் காக்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Gg vs dv
-
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; டெஸர்ட் வைப்பர்ஸுக்கு 161 டார்கெட்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20: கிறிஸ் லின் அதிரடியில் கோப்பையை தட்டித்தூக்கியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 தொடரின் இறுதிப்போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து கோப்பையை தனதாக்கியது. ...
-
ஐஎல்டி20: டாம் கரண், ஹசரங்கா அசத்தல்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
ஐஎல்டி20: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஐஎல்டி20: ஹெட்மையர் அதிரடியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
டெஸர்ட் வைப்பர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago