Glenn phillips: Cricket News & Match Updates
முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திராவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்த நிலையில், 3ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். Read More...
Related Cricket News for Glenn phillips - Tesst
PAK vs NZ 1st ODI: न्यूज़ीलैंड ने पहले वनडे में पाकिस्तान को 78 रन से धोया, ग्लेन फिलिप्स बने जीत के हीरो
முத்தரப்பு ஒருநாள் தொடர்: கிளென் பிலீப்ஸ் அதிரடி சதம்; பாகிஸ்தானிற்கு 331 ரன்கள் இலக்கு!
O'Rourke, Sears, Smith Named In Santer-led NZ Squad For Champions Trophy
NZ V SL: Nissanka-Mendis Century Stand In Vain As Late Collapse Seals 8-run Win For Kiwis
Never Thought Of Getting A Hat-trick, Says Atkinson After Taking 4-41 Against NZ On Day 2
Santner In Contention To Play In NZ’s Second Test Against England, Says Stead
Bethell Debut 50, Carse's Six-fer Guide England To 8-wicket Win Over NZ In 1st Test
Kane Williamson Becomes First New Zealand Player To Score 9,000 Test Runs
ஜான்டி ரோட்ஸ் கண்முன் நிறுத்திய கிளென் பிலிப்ஸ்; வைரலாகும் காணொளி!
NZ vs ENG, 1st Test: ஹாரி புரூக் அசத்தல் சதம்; முன்னிலை நோக்கி நகரும் இங்கிலாந்து!
क्या आपने देखा Glenn Phillips का सुपरमैन कैच? फटी रह जाएंगी आंखें; देखें VIDEO
NZ vs ENG, 1st Test: சதத்தை தவறவிட்ட வில்லியம்சன்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
IPL 2025 Auction: Looking At Sai Kishore And Manav Suthar As Our Main Spinners, Says Parthiv Patel
IPL 2025 Auction: DC Buy Faf Du Plessis For Rs 2 Cr; KKR Bag Rovman Powell For Rs 1.5 Cr
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16