Gus atkinson: Cricket News & Match Updates
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த கஸ் அட்கின்சன்!
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்தார். முதல் நாள் ஆட்டத்தின் 64ஆவது ஓவரில் டேரில் மிட்செலின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கஸ் அட்கின்சன் தனது 50 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார்.
இதன்மூலம், 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது கேரியரின் முதல் வருடத்திலேயே 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் கஸ் அட்கிசன் படைத்துள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் டெர்ரி ஆல்டர்மேன், கந்த 1981ஆம் ஆண்டில் அறிமுகமாகி அதே ஆண்டும் 54 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். அந்த பட்டியலில் கஸ் அட்கின்சன் 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இந்த சாதனையை எட்டியுள்ளார். Read More...
Related Cricket News for Gus atkinson - Tesst
ENG vs NZ, 3rd Test: லேதம், சான்ட்னர் அரைசதம்; வலிமையான நிலையில் நியூசிலாந்து!
5 महीने में 50 विकेट, गस एटकिंसन ने बनाया एक और अनोखा रिकॉर्ड, 147 साल में दूसरी बार हुआ ऐसा
Potts Replaces Woakes In England's Lone Change For 3rd Test Vs NZ
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக், ஜோ ரூட், அட்கின்சன் அசத்தல்; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என நினைக்கவில்லை - கஸ் அட்கின்சன்!
Never Thought Of Getting A Hat-trick, Says Atkinson After Taking 4-41 Against NZ On Day 2
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
W,W,W: गस एटकिंसन ने NZ की धरती पर हैट्रिल लेकर बनाया गजब रिकॉर्ड, 94 साल में ऐसा करने वाले तीसरे गेंदबाज
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!
England Name Unchanged XI For Wellington Test Against NZ
Stokes Confirms Availability For 2nd Test Vs NZ Despite Injury Scare
Ollie Robinson Replaces Injured Cox In England Squad For NZ Tests
Bethell To Debut As England Name XI For First Test Vs NZ
James Anderson Backs Jofra Archer As Key Weapon For England In 2025/26 Ashes
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 22 hours ago